india புதிய சாதனை படைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்! நமது நிருபர் செப்டம்பர் 22, 2024 கடந்த ஜூலையில் மட்டும் 2.9 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.